கொழும்பில் மோட்டார் சைக்கிள் தொடருந்து மீது மோதி கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி
Sri Lanka Police Investigation
Accident
Death
By Pavi
வெல்லவ, ஹதிரவலான தொடருந்து கடவையில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்று (19) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் வெல்லவ பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் வெல்லவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி