உயர்தர பரீட்சை : அதிபர்களுக்கு வெளியான அறிவிப்பு
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Sumithiran
நாடளாவிய ரீதியில் உயர்தர பரீட்சை தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமான இந்த பரீட்சை, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக நாடளாவிய ரீதியில் 2,302 பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும்
இந்த நிலையில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் பரீட்சை காலத்தில் பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என அனைத்து அதிபர்களுக்கும் பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்