மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை - தடை செய்யப்பட்ட நிறுவனங்கள்

Central Bank of Sri Lanka Central Bureau of Investigation Crime Sri Lanka Banks
By Thulsi Aug 06, 2026 03:13 AM GMT
Report

இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனங்களில் எவ்வித முதலீடுகளையும் செய்வதற்கு முன்னர் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்த விடயம் மத்திய வங்கி நேற்று (5) வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரியின் கைதை சுற்றி சூடுபிடித்துள்ள அரசியல் களம்

மைத்திரியின் கைதை சுற்றி சூடுபிடித்துள்ள அரசியல் களம்

சட்டபூர்வமான தன்மை

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 83(C) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை - தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் | Notice To Public On Prohibited Pyramid Companies

ஆட்களைச் சேர்க்கும் அடிப்படையிலான திட்டங்கள் அல்லது நடைமுறைக்குச் சாத்தியமற்ற அதீத இலாபத்தை வழங்கும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறும், இது தொடர்பில் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிதி இழப்புகளைத் தவிர்ப்பதற்காக, எவ்வித முதலீடுகளையும் செய்வதற்கு முன்னர் குறித்த முதலீட்டு வாய்ப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மையைப் பொதுமக்கள் கட்டாயம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

பல பகுதிகளில் 100 மி.மீ பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

பல பகுதிகளில் 100 மி.மீ பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

சட்டவிரோத நிறுவனங்கள் 

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்துடன் தொடர்புடைய சட்டவிரோத நிறுவனங்கள் தொடர்பான பட்டியல் பின்வருமாறு, Tiens Lanka Health Care (Pvt) Ltd Best Life International (Pvt) Ltd Mark – Wo International (Pvt) Ltd V M L International (Pvt) Ltd

மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை - தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் | Notice To Public On Prohibited Pyramid Companies

Global Lifestyle Lanka (Pvt) Ltd Fast3Cycle International (Pvt) Ltd Sport Chain App and Sport Chain ZS Society Sri Lanka OnmaxDT MTFE App, MTFE SL Group,

MTFE Success Lanka and MTFE DSCC Group Fastwin (Pvt) Ltd Fruugo Oline App / Fruugo Oline (Pvt) Ltd Ride to Three Freedom (Pvt) Ltd Qnet / Questnet Era Miracle (Pvt) Ltd and Genesis Business School Ledger Block Isimaga International (Pvt) Ltd

Beecoin App and Sunbird Foundation Windex Trading The Enrich Life (Pvt) Ltd Smart Win Entrepreneur (Pvt) Ltd

Net Fore International (Pvt) Ltd / Netrrix Pro Care (Pvt) Ltd and Shade of Procare (Pvt) Ltd SGO / sgomine.com I.C.A.N. Advertising (Pvt) Ltd and its affiliated platforms Infinity Rover (Pvt) Ltd TM App  

ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகும் கிளிநொச்சி மண்

ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகும் கிளிநொச்சி மண்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026