வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Sri Lankan Peoples Election sl presidential election
By Sumithiran Sep 19, 2024 06:26 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ளன.இந்த தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் தபால் நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

எனினும் இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்களுக்கு பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

தபால் நிலையத்தில் வாக்காளர் அட்டைகளை பெறலாம்

இதன்படி தேர்தல் நடைபெறும் தினம் (21) வரை வாக்காளர்கள் தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டார்.

வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Notice To Those Who Have Not Received Voter Card

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் சுமார் 97 சதவீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடக பயன்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சமூக ஊடக பயன்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இணைய வழி மூலம் சரிபார்க்க வசதி 

கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 14ஆம் திகதி நிறைவடைந்தது எனத் தெரிவித்துள்ள பிரதி தபால்மா அதிபர், வாக்காளர் அட்டைகளை சனிக்கிழமை (21) பிற்பகல் வரையிலும் தபாலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.  

வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Notice To Those Who Have Not Received Voter Card

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்காளர் அட்டைகளை சரிபார்க்கவும், வாக்காளர் அட்டை மாதிரியைப் பெற்றுக்கொள்ளவும் இணையவழி முறையை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கிணங்க, தேர்தல் ஆணைக்குழுவின் www.elections.gov.lk என்ற இனையத்தளத்திற்குள் உட்பிரவேசித்து தேருநர் பதிவு விபரம் தேடல் மூலம் வாக்களர் அட்டைகளை பார்வையிடலாம்.

வாக்களிப்பு நிலையங்களில் விசேட தேவையுடையவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

வாக்களிப்பு நிலையங்களில் விசேட தேவையுடையவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

வாக்களிப்பதற்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை இதுவரை பெறாத வாக்காளர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி குறிப்பிட்ட வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்கலாம்.   


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024