பெரும் சர்ச்சைக்குள் வடக்கு ஆளுநர் - அம்பலத்துக்கு வந்த தகவல்கள்
Jaffna
Jeevan Thiyagaraja
Northern Province of Sri Lanka
By Vanan
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும், யாழ்.மாநகர சபைக்கும் இடையில் தற்போது ஆரியகுளத்தினை மையப்படுத்தி தற்போது பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அண்மையில், வெசாக் கூடுகளை அமைக்க அனுமதி தராதுவிட்டால் தனது கைகளில் உள்ள சட்ட ஏற்பாடுகளை பயன்படுத்தி கலைப்பதாக ஆளுநர் அச்சுறுத்தல் விடுத்ததாக யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் வடமாகாண ஆளுநர் தொலைபேசி வாயிலாக பிரான்சிலிருந்த யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் கூறினார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவிக்கும் மேலதிக விடயங்கள் காணொளி வடிவில்,
