தலைநகர் கொழும்பு மாநகர சபை பாதீடு: அரசை வீழ்த்திய எதிரணி!
Colombo
Anura Kumara Dissanayaka
National People's Power - NPP
NPP Government
By Kanooshiya
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான கொழும்பு மாநகர சபையின் வாக்கெடுப்பு இன்று (22.12.2025) இடம்பெற்றது.
வாக்குகள்
குறித்த வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 60 வாக்குகளும், ஆதரவாக 57 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கப்பட்டு எதிரணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |