நெருங்கும் சாதாரண தரப் பரீட்சை! மேலதிக வகுப்புக்களுக்கு விதிக்கப்பட்டது தடை

Ministry of Education Sri Lankan Peoples Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
By Dhilak Feb 07, 2026 12:00 AM GMT
Report

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2025) நெருங்கும் நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை மேலதிக பயிற்சி வகுப்புகள் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, பரீட்சார்த்திகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துவது, பாடம் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், பட்டறைகள் நடத்துவது, பரீட்சைக்கான யூகக் கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகிப்பது, சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், வினத்தாள்களில் உள்ள கேள்விகள் அல்லது அதுபோன்ற கேள்விகள் வழங்கப்படும் என்று கூறும் மின்னணு அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்களை வெளியிடுவது அல்லது அத்தகையவற்றை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

யாழில் அபாயகரமான ஆயுதங்களுடன் இருவர் கைது!

யாழில் அபாயகரமான ஆயுதங்களுடன் இருவர் கைது!


சட்ட நடவடிக்கை

எந்தவொரு நபரோ, நிறுவனமோ அல்லது வேறு தரப்பினரோ இந்த விதிமுறைகளை மீறிச் செயல்பட்டால், அந்த நபர், நிறுவனம் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கும் சாதாரண தரப் பரீட்சை! மேலதிக வகுப்புக்களுக்கு விதிக்கப்பட்டது தடை | Tuition Ban For Ol Exam From 11Th Feb4

அதன்படி, குறித்த விதிமுறைகளை மீறுவோர் தொடர்பில் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது காவல் தலைமையகம் அல்லது இலங்கை பரீட்சைத் திணைக்களத்திடம் முறைப்பாடளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக 3,545 பரீட்சை மையங்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாமலின் பெயரை கூறியதும் பொங்கிய அர்ச்சுனா! ஆளுங்கட்சியுடன் மோதல்

நாமலின் பெயரை கூறியதும் பொங்கிய அர்ச்சுனா! ஆளுங்கட்சியுடன் மோதல்

நள்ளிரவு முதல் லாப்ஃ எரிவாயு விலையில் அதிகரிப்பு

நள்ளிரவு முதல் லாப்ஃ எரிவாயு விலையில் அதிகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019