சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள அனோஜன் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

Saudi Arabia
By Farook Sihan Sep 30, 2026 10:05 AM GMT
Report

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் மிக விரைவில் விடுதலையாகி தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்காக, சாத்தியமான அனைத்து சட்ட ரீதியான மற்றும் அரசாங்க மட்டத்திலான நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அனோஜனின் குடும்பத்தினரை முக்கிய அரசியல் பிரதிநிதிகள் நேற்று (29) மாலை நேரில் சந்தித்து, அவர்களின் தற்போதைய நிலைமைகளைக் கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இச் சந்திப்பின் போது, சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள அனோஜனின் தற்போதைய நிலைமை மற்றும் அவர் எதிர்கொண்டுள்ள சட்டப் பிரச்சினைகள் தொடர்பில் அவரது குடும்பத்தினருடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

ஒளிந்து திரியும் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர்..! கைது செய்ய அதிரடி உத்தரவு

ஒளிந்து திரியும் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர்..! கைது செய்ய அதிரடி உத்தரவு

அரச மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சி 

அத்துடன், அனோஜனின் விடுதலைக்காக இதுவரை பல்வேறு தூதரக மற்றும் அரச மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர முயற்சிகள் குறித்தும் இதன்போது குடும்பத்தினருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள அனோஜன் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Sl Youth Anojan Sentenced To Death In Saudi Arabia

அனோஜன் மிக விரைவில் விடுதலையாகித் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்காக, சாத்தியமான அனைத்து சட்ட ரீதியான மற்றும் அரசாங்க மட்டத்திலான நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதாகப் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

மேலும், அவரது விடுதலைக்காக உரிய தரப்பினருடன் இணைந்து மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் தேவையான முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

ரணிலுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ரணிலுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

அனோஜனின் குடும்பத்தினருக்கு ஆதரவு

இவ் இக்கட்டான சூழ்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் ஆறுதலையும் வழங்கி, அவர் விடுதலையாகும் வரை தொடர்ந்து பாடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள அனோஜன் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Sl Youth Anojan Sentenced To Death In Saudi Arabia

இச் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வினோராஜ் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்‌ஷவுக்கு ஒரு வழக்கிற்கு வழங்கப்பட்ட உத்தரவு

நாமல் ராஜபக்‌ஷவுக்கு ஒரு வழக்கிற்கு வழங்கப்பட்ட உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019