ஜேர்மனியின் திரைவினியோக பட்டியலில் போராட்டம்: 20 திரையரங்குகளில் வெளியீடு

Germany Porattam
By Pavi Sep 30, 2026 11:42 AM GMT
Report

ஈழத் தமிழர்கள் சார்ந்த திரைத்துறைப்படைப்பில் ஒரு தனித்துவப்படம் என்ற பதிவை தனது முன்னோட்ட திரையிடல் நிகழ்வுகளின் பெற்ற போராட்டம் திரைப்படம் நாளை மறுதினம் 2 ஆந் திகதி இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் உலகளாவிய வெளியீடாக காட்சிக்கு வரவுள்ளது.

ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர் பாஸ்கரன் கந்தையாவின் தயாரிப்பில் ராஜ் சிவராஜ் இயக்கிய இந்த படத்தில் ரீகன் பாஸ்கரன் மற்றும் நிவேதிகா உட்பட்ட பலர் நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் ஐரோப்பாவின் ஜேர்மனி மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளில் உள்ள 20 திரையரங்குகளில் இந்தவார இறுதியில் திரையிடப்படுவது ஒரு முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.

6 இலட்சம் மக்களுக்கு இன்னமும் பாதுகாப்பான நிரந்தர வீடுகள் இல்லை: அமைச்சர் தெரிவிப்பு

6 இலட்சம் மக்களுக்கு இன்னமும் பாதுகாப்பான நிரந்தர வீடுகள் இல்லை: அமைச்சர் தெரிவிப்பு

போராட்டம் திரைப்படம் 

 போராட்டத்தின் சிறப்பு முன்னோட்ட திரையிடல்கள் ஏற்கனவே நடைபெற்றுவருகின்றன.

ஜேர்மனியின் திரைவினியோக பட்டியலில் போராட்டம்: 20 திரையரங்குகளில் வெளியீடு | Movie Porattam Is Screening In 20 Theaters Germany

அந்தவகையில் கனடாவில் நேற்று மாலை ஒட்டாவா ஒர்லியன் திரையரங்கில் சிறப்புக் காட்சி இடம்பெற்றது.

லண்டனில் நாளை ஒக்ரோபர் முதலாம் திகதி ஹரோ மெத்ரோ சினிமாவில் இந்த திரைப்படத்தின் சிறப்புக்காட்சி தயாரிப்பாளர் பாஸ்கரன் கந்தையா நேரடி பிரசன்னத்துடன் திரையிடப்பட்டபின்னர் மறுநாளான 2 ஆந் திகதி இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் காட்சிக்கு வருகிறது.

இலங்கையில் யாழ்ப்பாணம் றீகல், மற்றும் ராஜா ,கொழும்பு மஜஸ்ரிக் தெமட்டக்கொடை றீகல் கல்முனை ஜி.பே வத்தளை ராம் வவுனியா வசந்தி கிளிநொச்சி சேரன் ஆகிய திரையரங்குகளிலும் இரண்டாந்திகதி திரையிடல் உள்ளது.

பிரித்தானியாவில் வேல்ஸ் கார்டிப் நகரின் ஓடியன் திரையரங்கில் எதிர்வரும் 3ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஒரு திரையிடல் இடம் பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியிலுள்ள மை கினோ பிளெக்ஸ் நிறுவனத்தில் விநியோகப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

பேர்லின், பிறிமன், எசன், ஹனோவர், முஞ்சன் ஸ்ருக்கார்த், வூபெற்றால் உட்பட பல நகரங்களில் போராட்ட திரையிடப்படும் என மை கினோ பிளெக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

கனடா பிரித்தானியா பிரான்ஸ் சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளிலும் 2 ஆந் திகதி முதல் போராட்டம் திரைப்படம் வெளியாகவுள்ளது.

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் ​நிதியுதவி

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் ​நிதியுதவி

ஒளிந்து திரியும் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர்..! கைது செய்ய அதிரடி உத்தரவு

ஒளிந்து திரியும் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர்..! கைது செய்ய அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019