உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் ​நிதியுதவி

Sri Lanka World Bank Cyclone Ditwah
By Sathangani Sep 30, 2026 11:26 AM GMT
Report

இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க உலக வங்கி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டித்வா சூறாவளியால் கடுமையாகச் சேதமடைந்த 600 கிலோமீற்றர் நீளமுள்ள வீதிகளைப் புனரமைப்பதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

உலக வங்கியின் கீழுள்ள சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் அவசரக்கால பதிலளிப்பு பிரிவின் மூலம் வழங்கப்படும் இந்த நிதி, மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சந்தைகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான போக்குவரத்துத் தொடர்புகளை சீரமைக்கப் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி பெண்ணை மன்னித்த இலங்கை தமிழர் அனோஜனை மன்னிக்கவேண்டும் சவுதி இளவரசர் : மனோ கணேசன் உருக்கமான கோரிக்கை

சவுதி பெண்ணை மன்னித்த இலங்கை தமிழர் அனோஜனை மன்னிக்கவேண்டும் சவுதி இளவரசர் : மனோ கணேசன் உருக்கமான கோரிக்கை

புனரமைக்கப்படவுள்ள வீதிகள்

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளைத் தாங்கும் வகையில் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற மீள்திறன் கொண்ட புதிய பொறியியல் தரநிலைகளுடன் இந்த வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.

இந்த புதிய நிதியுதவி மூலம் உலக வங்கியின் 'உள்ளடக்கிய இணைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின்' மொத்த முதலீடு 610 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் ​நிதியுதவி | World Bank Approves 110 Mn Usd For Sri Lanka

இந்தத் திட்டத்தின் மூலம் 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20 இலட்சம் மக்கள் பயனடைவதுடன், 5,600க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சந்தை தொடர்புகள் மீண்டும் ஏற்படுத்தப்படுவதன் மூலம் 22,000க்கும் அதிகமான தேயிலை, காய்கறி மற்றும் நெற் செய்கையாளர்கள் பயனடைவர்.

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பரில் வீசிய டித்வா சூறாவளியால் நாட்டின் போக்குவரத்துத் துறைக்கு சுமார் 973 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இந்த நிதி நாட்டின் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு மீட்சிக்கு பெருமளவில் உதவும் என உலக வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ரணிலுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ரணிலுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ரணிலின் மெய்க்காப்பாளர்களில் ஒருவரின் தலையில் அடி: மருத்துவமனையில் அனுமதி

ரணிலின் மெய்க்காப்பாளர்களில் ஒருவரின் தலையில் அடி: மருத்துவமனையில் அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019