Monday, Apr 7, 2025

தமிழ்த் தலைவர்கள் மீதான ஏமாற்றமே தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு காரணம்

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sajith Premadasa National People's Power - NPP
By Sathangani 5 months ago
Report

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழ்த் தலைவர்கள் மீதான ஏமாற்றமே வடக்கு, கிழக்கில் எமது வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மீதும், தேசிய மக்கள் சக்தியின் மீதும் தமிழ் மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கை குலைக்கப்படமாட்டாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தி, வடக்கு, கிழக்கில் பெற்றுள்ள தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழரசுக் கட்சி தேசியப்பட்டியல் ஆசனத்தை மலையக பிரதிநிதிக்கு வழங்குங்கள் - பறந்த கடிதம்

தமிழரசுக் கட்சி தேசியப்பட்டியல் ஆசனத்தை மலையக பிரதிநிதிக்கு வழங்குங்கள் - பறந்த கடிதம்

எதிரிகளாக சித்தரித்தனர் 

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலின்போது, ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe) சஜித் பிரேமதாசவும் (Sajith Premadasa) அவரை ஆதரித்த பரிவாரங்களும் எம்மை தமிழ் மக்களின் எதிரிகளாக சித்தரித்து பிரசாரங்களை செய்தார்கள்.

தமிழ்த் தலைவர்கள் மீதான ஏமாற்றமே தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு காரணம் | Npp Victory Tamil Leaders Fail To Fulfill Promises

சொற்ப காலமே ஆட்சியில் இருப்பார்கள். வன்முறைகள் தோற்றம் பெறும் என்றும் கூறினார்கள். இதனால் தமிழ் மக்கள் மத்தியில் எம்மீது சந்தேகங்கள் இருந்தன. இதனால் 25ஆயிரத்துக்கு உட்பட்ட வாக்குகளையே அளித்தார்கள்.

ஆனால் ஜனாதிபதி தேர்தலின் பின்னரான 45 நாட்களில் ஜனாதிபதி அநுர குமாரவின் ஆட்சியை மக்கள் நேரடியாகவே பார்த்தார்கள். எந்தவிதமான வன்முறைகளும் இடம்பெறவில்லை. சுமுகமான நிலையில் நாடு செயற்பட்டது.

இதனால் தமிழ் மக்களுக்கு எம்மீதான நம்பிக்கை ஏற்பட்டது அதுமட்டுமன்றி, எழுபது ஆண்டுகளாக பிரபுத்துவ தமிழ் அரசியல்வாதிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்கள்.

சுமந்திரனின் தேசியப்பட்டியல் விவகாரம் - புலம்பெயர் தமிழர்கள் விடுத்த கோரிக்கை

சுமந்திரனின் தேசியப்பட்டியல் விவகாரம் - புலம்பெயர் தமிழர்கள் விடுத்த கோரிக்கை

தமிழ் மக்களின் நம்பிக்கை

ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை. தமிழ் மக்களுக்கான உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

தமிழ் மக்கள் அன்றாடம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள். போதைப்பொருள் பாவனைக்கு இளையோர் அடிமையாதல் உள்ளிட்ட பல நெருக்கடிகள் உள்ளன.

தமிழ்த் தலைவர்கள் மீதான ஏமாற்றமே தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு காரணம் | Npp Victory Tamil Leaders Fail To Fulfill Promises

அந்தப் பிரச்சினைகள் கூட சரியாகக் கையாளப்படவில்லை. இதனால் அவர்கள் அரசியல் பிரச்சினைகளுக்கு முன்னதாக தமது அன்றாடப் பிரச்சினைகளை களைவதற்காக மாற்றத்தை எதிர்பார்த்தார்கள். அந்த மாற்றத்துக்காவே எமக்கு வாக்களித்துள்ளார்கள்.

நாம் நிச்சயமாக அவர்கள் கொண்டிருக்கின்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம். ஜனாதிபதி அநுரகுமாரவும் தேசிய மக்கள் சக்தியும் தமிழ் மக்களின் நம்பிக்கையை குலைக்காது பாதுகாக்கும்“ என தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி: தேசியப் பட்டியல் கேட்டு அடம்பிடிக்கும் மாவை

தமிழரசுக் கட்சி: தேசியப் பட்டியல் கேட்டு அடம்பிடிக்கும் மாவை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

19 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Neuss, Germany

06 Apr, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, வவுனிக்குளம், Toronto, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025