வெளியானது எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள்!

Election General Election 2024 National People's Power - NPP
By Shadhu Shanker Oct 26, 2024 07:50 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

இன்று (26) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

பொது தேர்தலுக்குப்பின் காத்திருக்கும் அதிரடி கைதுகள்: அநுர தரப்பு சூளுரை

பொது தேர்தலுக்குப்பின் காத்திருக்கும் அதிரடி கைதுகள்: அநுர தரப்பு சூளுரை

எல்பிட்டிய தேர்தல்

இன்றைய வாக்களிப்பு 48 நிலையங்களில் இடம்பெற்றதுடன், இம்முறை எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 55,643 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

வெளியானது எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள்! | Npp Wins Elpitiya Local Council Election

29 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் 1 சுயேச்சைக் குழுவும் இன்று தேர்தலில் போட்டியிட்டன.

உலகின் மிகப்பெரிய மரகதக்கல்: சபிக்கப்பட்ட கல் என அழைக்கப்படுவதற்கான காரணம் இதுதான்!

உலகின் மிகப்பெரிய மரகதக்கல்: சபிக்கப்பட்ட கல் என அழைக்கப்படுவதற்கான காரணம் இதுதான்!

முடிவுகள்

இதற்கமைய, தேசிய மக்கள் சக்தி - 17,295 வாக்குகள் - உறுப்பினர்கள் 15

ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகள் - உறுப்பினர்கள் 06

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 3,957 வாக்குகள் - உறுப்பினர்கள் 03

பொதுஜன எக்சத் பெரமுன - 2,612 வாக்குகள் - உறுப்பினர்கள் 02

சுயேட்சைக்குழு 1 - 2,568 வாக்குகள் - உறுப்பினர்கள் 02

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி - 1,350 வாக்குகள் - உறுப்பினர்கள் 01

தேசிய மக்கள் கட்சி - 521 வாக்குகள் - உறுப்பினர்கள் 01

தெவன பரபுர கட்சி - வாக்குகள் 388 - உறுப்பினர்கள்

00 ஜனசெத பெரமுன - வாக்குகள் 50 - உறுப்பினர்கள் 00

அறுகம்பை தாக்குதல் திட்டம்:மூளையாக செயற்பட்டவர் யார் தெரியுமா...!

அறுகம்பை தாக்குதல் திட்டம்:மூளையாக செயற்பட்டவர் யார் தெரியுமா...!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!          
ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025