நல்லூரில் பஞ்ச தள ஶ்ரீ குமார கோபுர கலசாபிஷேகம்..! (படங்கள்)
Sri Lankan Tamils
Jaffna
Nallur Kandaswamy Kovil
Sri Lanka
By Kiruththikan
கலசாபிஷேகம்
யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசாமி கோவிலில் பஞ்ச தள ஶ்ரீ குமார கோபுர கலசாபிஷேகம் இடம்பெற்றது.
வட திசையில் குபேர வாயில் கோபுரத்துக்கு உட்புறமாக, அமைக்கப்பட்டுள்ள “குபேர திக்கு குமார வாசல் ஶ்ரீ குமார கோபுரத்திற்கே கலாசாபிஷேகம் இடம்பெற்றது.
இன்று 19 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை கார்த்திகை உற்சவ தினத்தில் காலை 7மணிக்கே பஞ்ச தள ஶ்ரீ குமார கோபுர கலசாபிஷேகம் நடைபெற்றது.

இதன் போது நுற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்து வழிபாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.




4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி