உள்ளூராட்சி மன்ற தேர்தல் :அதிகரிக்கும் வன்முறை
Election Commission of Sri Lanka
Local government Election
By Sumithiran
2025 உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்தக் காலகட்டத்தில் 46 சட்ட மீறல்கள் பெறப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் இந்தக் காலகட்டத்தில் வன்முறை சம்பவங்களோ அல்லது வேறு எந்தப் புகார்களோ பதிவாகவில்லை என்றும் ஆணையம் கூறுகிறது.
மொத்தம் 180 முறைப்பாடுகள்
2025 உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக மார்ச் 20 முதல் 28 வரை 1 வன்முறைச் செயல் மற்றும் 179 சட்ட மீறல்கள் உட்பட மொத்தம் 180 முறைப்பாடுகள் பெறப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி