திருக்கோணேஸ்வரம் கோவில் காணியை ஆக்கிரமிக்க முயற்சி..! ஆலயத்தினருக்கு அச்சுறுத்தல்
Trincomalee
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Kiruththikan
ஆக்கிரமிப்பு
ஈழத்தின் தொன்மை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயம் அமைந்துள்ள ஆலயத்துக்கு சொந்தமான காணியை சுற்றுலாத்துறை அபிவிருத்தியின் பெயரால் ஆக்கிரமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என அறிய முடிகிறது.
இந்த ஆக்கிரமிப்பு திட்டத்துக்கு வழமைபோன்று தொல்பொருள் திணைக்களத்தினரும் கிழக்கு மாகாண ஆளுநரும் அதிரவளிக்கின்றனர் என ஆலயத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஆலயத்துக்கு சொந்தமான 18 ஏக்கர் காணிக்குள் சுற்றுலாதுறை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி