குறுகிய நேர விடுப்பில் விபசாரத்தில் ஈடுபடும் அலுவலக பெண்கள் -விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி தகவல்

Galle Face Protest Sri Lanka Police Investigation
By Jaso May 23, 2023 06:23 PM GMT
Report

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களை விபசாரத்திற்கு விற்கும் தொழில் அம்பலமாகியுள்ளது.

மொரட்டுவ பிரதேசத்தில் நடமாடும் விபசார வியாபாரத்தை நடாத்திய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து இது தெரியவந்துள்ளது.

காலிமுகத்திடல் போராட்டத்தில் பலம் பொருந்தியவர் 

குறுகிய நேர விடுப்பில் விபசாரத்தில் ஈடுபடும் அலுவலக பெண்கள் -விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி தகவல் | Office Workers Into Prostitution

காலிமுகத்திடல் போராட்டத்தில் பலம் பொருந்தியவர் எனக் கூறப்படும் இவரிடம் நீண்ட நேர விசாரணையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

ஒரு பெண்ணுக்காக ஒரு மணிநேரத்திற்கு 55,000 ரூபா அறவிடப்படுவதாகவும், பெண்கள் அலுவலகங்களில் பணிபுரிவதால் இரண்டு மணிநேரம் குறுகிய விடுப்பில் வருவதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

குறுகிய நேர விடுப்பு

குறுகிய நேர விடுப்பில் விபசாரத்தில் ஈடுபடும் அலுவலக பெண்கள் -விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி தகவல் | Office Workers Into Prostitution

முன்பணம் உறுதி செய்யப்பட்டு, பரிவர்த்தனை உறுதிசெய்யப்பட்ட பிறகு,குறித்த பெண்களுக்கு அறிவிக்கப்பட்டதும், அவர்கள் இரண்டு மணி நேர குறுகிய விடுப்பு எடுத்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்து, அதன் பிறகு அவர்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சம்பளம் போதாது

குறுகிய நேர விடுப்பில் விபசாரத்தில் ஈடுபடும் அலுவலக பெண்கள் -விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி தகவல் | Office Workers Into Prostitution

அலுவலகத்தில் கிடைக்கும் சம்பளம் போதாததால், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க இந்த பெண்கள் தூண்டப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026