கனடாவில் ஊழியர் ஒருவரின் ஆண்டு சம்பளத்தை வெறும் 43 நிமிடங்களில் உழைக்கும் அதிகாரிகள்

Canada Dollars
By Sumithiran Jan 03, 2023 11:37 PM GMT
Sumithiran

Sumithiran

in கனடா
Report
105 Shares

கனடாவில் ஊழியர் ஒருவர் மிகவும் கடினமாக ஒருவருடத்தில் உழைத்து பெறும் ஆண்டுச் சம்பளத்தை, அதிகாரி ஒருவர் பணி ஆரம்பித்து 43 நிமிடங்களில் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் பெரு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட அதி உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளது சம்பளங்கள் வெகு அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளின் வருமானம்

கனடாவில் ஊழியர் ஒருவரின் ஆண்டு சம்பளத்தை வெறும் 43 நிமிடங்களில் உழைக்கும் அதிகாரிகள் | Officers Work Employee S Annual Salary 43 Minutes

சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு பிரதம நிறைவேற்று அதிகாரி போன்ற உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் 14.3 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டுகின்றனர். இதேவேளை, சாதாரண தொழிலாளி ஒருவரின் சராசரி ஆண்டுச் சம்பளம் 58800 டொலர்கள் மட்டுமேயாகும்.

இதன்படி, இந்த ஆண்டுக்கான பணி ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளின் முதல் மணித்தியாலம் கடக்க முன்னதாகவே (விடுமுறை தினமான திங்கட்கிழமை சம்பளத்துடனான கொடுப்பனவு உட்பட) தொழிலாளி ஒருவரின் ஆண்டுச் சம்பளத்தை உயர் அதிகாரிகள் உழைத்துள்ளனர்.சாதாரண ஊழியர் ஓருவரின் சம்பளத்தை விடவும் உயர் அதிகாரிகள் 243 மடங்கு சம்பளம் ஈட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஊதிய இடைவெளி

கனடாவில் ஊழியர் ஒருவரின் ஆண்டு சம்பளத்தை வெறும் 43 நிமிடங்களில் உழைக்கும் அதிகாரிகள் | Officers Work Employee S Annual Salary 43 Minutes

கனடாவில் நிறைவேற்று அதிகார தரத்திலான உயர் அதிகாரிகளுக்கும் சாதாரண தொழிலாளர்களுக்கும் இடையிலான ஊதிய இடைவெளி பல்கிப் பெருகிக்கொண்டே செல்வதாக தெரிவிக்கப்படுக்கின்றது.

கடந்த ஆண்டில் மொன்ட்ரியலை மையமாகக் கொண்ட நிதி நிறுவனமொன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரியான பிலிப் பெயர், 140.7 மில்லியன் டொலர் வருமானமாக ஈட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நவாலி வடக்கு

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025