இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
Central Bank of Sri Lanka
Sri Lanka
By Beulah
உத்தியோகபுர்வ கையிருப்பு சொத்துக்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இவ்வகையில்,கடந்த ஜூலை மாதத்தோடு ஒப்பிடும் போது, ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்து அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் நிதி வசதி
அதன்படி, கடந்த ஜூலை மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 3,762 மில்லியன் (3.7பில்லியன்) அமெரிக்க டொலர்களாக பதிவானதாகவும், ஜூன் மாதம் இந்நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 3,724 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதில், சீனா வழங்கிய 1.4 பில்லியன் நிதி வசதியும் இதில் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்