இலங்கையின் மொத்தக் கையிருப்பு இவ்வளவு தான்..! விபரங்கள் வெளியாகின
இலங்கையின் மொத்த கையிருப்பு
இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களை இலங்கை மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிக்கை ஒன்றையும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
ஜூலை மாத இறுதியில் இலங்கையின் கையிருப்பானது 1,815 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிடுகிறது.
தற்போதைய கையிருப்பு
தற்போது இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1,854 மில்லியன் ரூபாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்புகளில் சீன மக்கள் வங்கியின் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான இடமாற்று வசதியும் உள்ளடங்கும், இது பயன்பாட்டிற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்டதென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையில் வெளியானது ஐ.நாவின் வலுவான அறிக்கை! 2 நாட்கள் முன்

ஒன்பதாந் திகதியைக் கடந்தார் ரணில்...!
4 நாட்கள் முன்