அதிகரித்த இலங்கையின் உத்தியோகப்பூர்வ டொலர் கையிருப்பு

Sri Lankan Peoples Economy of Sri Lanka Dollars
By Dilakshan Sep 06, 2024 01:18 PM GMT
Report

இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய தரவு அறிக்கைகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஓகஸ்ட் 2024 இல் 5,954 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

ஜூலை 2024 இல் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்து மதிப்பு 5,652 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் இது 5.3% குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

இதற்கிடையில், உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு, ஓகஸ்ட் மாதத்தில் 6.0% ஆன வளர்ச்சியை 5,577 மில்லியன் டொலர்களிலிருந்து 5,912 மில்லியன் டொலர்களாக எட்டியுள்ளது.

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்


சுங்க வருமானம்

இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சீன மக்கள் வங்கியின் அந்நியச் செலாவணி வசதியிலிருந்து பெறப்பட்ட பற்றுச்சீட்டுக்களும் அடங்கும், இது சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமானதாகும் என்பதுடன், அவை நிபந்தனைகளுக்கு உட்பட்டு உபயோகிக்கப்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதிகரித்த இலங்கையின் உத்தியோகப்பூர்வ டொலர் கையிருப்பு | Official Reserve Assets Of The Sri Lanka Increased

இதேவேளை, இலங்கை சுங்கத் திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடத்தின் இதுவரையான காலத்தில் ஒரு டிரில்லியன் ரூபா சுங்க வருமானம் கிடைத்துள்ளதாகவும், அதன் மூலம் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட 1.5 டிரில்லியன் ரூபாய் வருவாய் இலக்கை அடைந்துகொள்ள முடியும் என்றும் சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் கூட இவ்வாறான நெருக்கடியை கண்டிருக்கவில்லை: பிரதமர் வெளிப்படை!

யுத்த காலத்தில் கூட இவ்வாறான நெருக்கடியை கண்டிருக்கவில்லை: பிரதமர் வெளிப்படை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025