சிறிலங்காவின் எரிபொருள் விநியோகத்தை விரைவுபடுத்த புதிய திட்டம்
Sri Lanka
India
By Sathangani
இந்தியாவிலிருந்து சிறிலங்காவிற்கு எண்ணெய்க்குழாய் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சந்திப்பு அதிபர் செயலகத்தில் நேற்று(12) இடம்பெற்றது.
விநியோக விரைவுபடுத்தல்

இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
சிறிலங்காவில் எரிபொருள் விநியோகத்தை விரைவுபடுத்தவும், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி