கொழும்பை உலுக்கிய விபத்து: கிரேனின் உரிமையாளரும் கைது!

Sri Lanka Police Colombo Accident Death
By Thulsi Jul 28, 2025 01:00 PM GMT
Report

புதிய இணைப்பு

பொரளை கல்லறைச் சந்தியில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கிரேனின் (பாரம் தூக்கி) உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கிரேனின் சாரதி மற்றும் அதன் உரிமையாளர் நாளை(29) அளுத்கடை எண் 02 நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

கொழும்பை உலுக்கிய விபத்து: கிரேனின் உரிமையாளரும் கைது! | One Dead Four Injured After Truck Crash In Colombo

இரண்டாம் இணைப்பு

பொரளை பொது மயானத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் கைது செய்யப்பட்ட கிரேனின் சாரதி கஞ்சா பாவித்திருந்தமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையிலே குறித்த சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

முதலாம் இணைப்பு

கொழும்பு - பொரளை மயான சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவம் தொடர்பில் கிரேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை மயானத்திற்கு அருகில் இன்று (28) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கிரேன் ஒன்று பல வாகனங்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பல்கலை வளாகத்தில் இருந்து சடலமொன்று மீட்பு

கிளிநொச்சி பல்கலை வளாகத்தில் இருந்து சடலமொன்று மீட்பு

போக்குவரத்து நெரிசல்

இந்த விபத்தில் 62 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்து தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

[CU7L0O

கிரேனில் தடுப்பு கட்டமைப்பு செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விபத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆசிரியர் சம்பள உயர்வு...! அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஆசிரியர் சம்பள உயர்வு...! அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

முதலாவது இடமாக செம்மணி புதைகுழி..! கொண்டுவரப்படும் தரையை ஊடுருவும் ராடர்

முதலாவது இடமாக செம்மணி புதைகுழி..! கொண்டுவரப்படும் தரையை ஊடுருவும் ராடர்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021