இஸ்ரேலுக்கு கடத்தப்பட்ட ஒரு இலட்சம் யூதர்கள்! மொசாட் நடத்திய அதிரடி Operation

Israel Ethiopia Indian Peace Keeping Force
By Dharu Dec 24, 2025 02:16 PM GMT
Report

எத்தியோப்பியா மற்றும் சூடானில் இருந்த பீட்டா இஸ்ரேல் (Beta Israel) என்று அழைக்கப்பட்ட யூத சமூகத்தை, இஸ்ரேலுக்கு கொண்டு சென்றது ஒரு நீண்டகால இரகசிய மனிதாபிமான நடவடிக்கையாகும்.

இதை பொதுவாக “மொசாட்” செய்ததாகச் சொன்னாலும், இது இஸ்ரேல் அரசு, மொசாட், இராணுவம், சர்வதேச அமைப்புகள் சேர்ந்து செய்த முயற்சி என்றும் ஒருபக்க கருத்துக்கள் காணப்படுகின்றன.

1970 மற்றும் 1980-களில் எத்தியோப்பியா மற்றும் சூடானில் ஏற்பட்ட உள்நாட்டு போர், பஞ்சம் மற்றும் மத அடிப்படையிலான அச்சுறுத்தல்கள் காரணமாக, யூத சமூகத்தின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியது.

இதனைத் தொடர்ந்து, அவர்களை இஸ்ரேலுக்கு மீட்கும் முடிவை இஸ்ரேல் அரசு எடுத்தது. 1984ஆம் ஆண்டு நடத்தப்பட்ட “ஒபரேஷன் மோசஸ்” நடவடிக்கையின் போது, ஆயிரக்கணக்கான யூதர்கள் இரகசியமாக சுடான் வழியாக விமானங்களில் இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர், 1991ஆம் ஆண்டு நடந்த “ஒபரேஷன் சாலமன்” நடவடிக்கையில், வெறும் 36 மணி நேரத்தில் சுமார் 14,000 பேர் இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டனர்.

இந்த நடவடிக்கையில், விமானங்களில் இருக்கைகள் அகற்றப்பட்டு, அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயணம் செய்தனர். இந்த அனைத்து கட்டங்களையும் சேர்த்து, கிட்டத்தட்ட 90,000 முதல் 1,00,000 வரை எத்தியோப்பிய யூதர்கள் இஸ்ரேலுக்கு மீட்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த ஒபரேஷன் நடவடிக்கைகளில் மொசாட் காட்டிய தீவிரம் மற்றும் நகர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...

இலங்கையில் மொசாட் அமைத்த தளம் : இஸ்ரேல் ஆயுதங்களை வழங்க யாது காரணம்…!

இலங்கையில் மொசாட் அமைத்த தளம் : இஸ்ரேல் ஆயுதங்களை வழங்க யாது காரணம்…!

மிகவும் ஆபத்தான பாதையில் நகரும் இஸ்ரேல்: மொசாட் உளவாளிகள் கூறும் அதிர்ச்சித் தகவல்

மிகவும் ஆபத்தான பாதையில் நகரும் இஸ்ரேல்: மொசாட் உளவாளிகள் கூறும் அதிர்ச்சித் தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023