தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு! யாழ் கோண்டாவிலில் சம்பவம்
Jaffna
Sri Lankan Peoples
Death
By Kiruththikan
பலி
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் தொடருந்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.
இந்தச்சம்பவமானது இன்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் தொடருந்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்தானது இடம்பெற்றது.
அடையாளம் காணப்படாத நிலை
இந்த விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில்
மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.-
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்