யாழ்ப்பாணத்தில் கத்திகுத்து தாக்குதல் சம்பவ இடத்தில் ஒருவர் பலி
Sri Lanka Police
Jaffna
Jaffna Teaching Hospital
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் கத்திக் குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதி
குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபரை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி