அதிகாலை விபத்து! குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

Sri Lanka Police Attempted Murder Accident
By Kiruththikan Jun 13, 2022 06:38 AM GMT
Report

வெல்லவாய - தணமல்வில வீதியில் யாலபோவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனமல்வில நோக்கிப் பயணித்த சைக்கிள் வலப்பக்க குறுக்கு வீதிக்கு திரும்ப முற்பட்டபோது, எதிர்த் திசையில் வந்த உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சைக்கிளில் பயணித்த கலபொட ஆர பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான நபரே உயிரிழந்துள்ளார் என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உந்துருளியை செலுத்திய நபர் வெல்லவாய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதிகாலை விபத்து! குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு | One Person Was Death In The Accident


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026