மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் ஒருவர் சுட்டுக்கொலை!!
Sri Lanka Police
Shooting
Sri Lankan Peoples
By Kiruththikan
பெலியத்த, தாரபெரிய, நிஹிலுவ பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் நிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த நபரின் வீட்டில் அருகேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஒருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி