நாளை முதல் இரண்டு நாட்களுக்கு இணையவழி சான்றிதழ் விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்
Sri Lanka
Department of Examinations Sri Lanka
By Pavi
கணினி கட்டமைப்பைப் புதுப்பிக்கும் பணிகளினால் இணையவழி சான்றிதழ் விண்ணப்பச் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளதாக ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை (07) மற்றும் நாளை மறுதினம் (08) ஆகிய இரண்டு நாட்களும் இந்த இடைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள்
இந்த அறிவித்தலின்படி குறித்த இரண்டு நாட்களிலும் இணையவழி ஊடாகச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் வசதி கிடைக்காது என அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி