காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்: மீட்கப்பட்டதோ 200 டொலர்

Sri Lanka United States of America Dollars
By Jaso May 24, 2026 09:56 PM GMT
Report

நிதி அமைச்சகத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட இணையவழிப் பாதுகாப்பு மீறலைத் தொடர்ந்து, மோசடிக்காரர்களுக்கு மாற்றப்பட்ட காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 200 அமெரிக்க டொலரை மட்டுமே இலங்கை அதிகாரிகள் மீட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு ஊடகமொன்றின் தகவலின்படி, திறைசேரியிலிருந்து வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் காணாமல் போன நிதியைக் கண்டறிய, இலங்கை அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் உதவி கோரியிருந்தனர்.

அமெரிக்க வங்கிக் கணக்குகளில் பணம்

பணத்தின் ஒரு பகுதி அமெரிக்காவின் டெலாவேரில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிலும், மற்றொரு பகுதி வேறு ஒரு மாநிலத்தில் உள்ள வங்கியிலும் கண்டறியப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்: மீட்கப்பட்டதோ 200 டொலர் | Only Usd 200 Found From Missing Usd 25 Million

. இருப்பினும், டெலாவேர் கணக்கு காலியாக இருந்ததாகவும், இரண்டாவது கணக்கில் 200 அமெரிக்க டொலர் மட்டுமே இருந்ததாகவும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட தொகை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

கோவை சிறுமி கொடூர கொலை : தாய்க்கு தெரியாமலேயே எரிக்கப்பட்ட சிறுமியின் உடல்

கோவை சிறுமி கொடூர கொலை : தாய்க்கு தெரியாமலேயே எரிக்கப்பட்ட சிறுமியின் உடல்

அவுஸ்திரேலியாவிலிருந்து ஹொங்கொங் சென்ற விமானத்திற்கு நடுவானில் ஏற்பட்ட நிலை

அவுஸ்திரேலியாவிலிருந்து ஹொங்கொங் சென்ற விமானத்திற்கு நடுவானில் ஏற்பட்ட நிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026