காலிமுகத்திடலில் “ஆர்ப்பாட்ட செயலகம்” திறந்து வைப்பு

Colombo Galle Face Protest Sri Lanka SL Protest
By Vanan May 21, 2022 09:13 AM GMT
Report

அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 43 ஆவது நாளை எட்டியுள்ளதுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான பதாதைகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அரச தலைவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் இளைஞர்களால் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக உள்ள பகுதியில், நேற்று இரவு போராட்டக்காரர்களால் “ஆர்ப்பாட்ட செயலகம்” திறந்து வைக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

இலங்கை வரலாற்றில் நீண்ட நாட்கள் முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக இந்தப் போராட்டம் பதிவாகியுள்ளது.

காலிமுகத்திடலில் “ஆர்ப்பாட்ட செயலகம்” திறந்து வைப்பு | Opened Demonstration Secretariat At Galle Face

ஆனால் கட்சி சார்பற்ற மக்கள் கருத்துக்களை நாம் வெளியிடும்போது, அரசியல் தலையீடுகள் அதிகமாக காணப்படுவதுடன், இந்தப் போராட்டத்தை கலைக்க கீழ்த்தரமான செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.

சர்வகட்சி குழுவினர் போராட்டகாரர்களை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது. அவ்வாறு யாரையும் போராட்டக்காரர்கள் சந்திக்கவில்லை. போராட்டக்காரர்கள் சர்வகட்சி குழுவினரிடம் ஆலோசனைகளை சமர்ப்பித்ததாகவும் தெரிவிக்கின்றனர். அது முற்றிலும் தவறானது.

நாம் முழு இலங்கையிலுள்ள மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஆலோசனை அறிக்கை ஒன்றை தயாரித்து வருகிறோம். இரண்டு நாட்களில் அதனை வெளியிடவுள்ளோம் என போராட்டகாரர்கள் கூறியுள்ளனர்.


Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025