மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க தாய்லாந்திற்கு சென்ற குழுவினர்

Bandaranaike International Airport Sri Lankan Peoples Myanmar Thailand
By Sathangani May 27, 2024 09:50 AM GMT
Report

மியன்மாரின் (Myanmar) சைபர் குற்றவலயத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான ராஜதந்திரமட்ட பேச்சுவார்த்தைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தாய்லாந்துக்கு (Thailand) விஜயம் மேற்கொண்டுள்ளது.

குறித்த குழுவினர் இன்று (27) அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார (Wasantha Yapa Bandara), ஜே.சி. அலவத்துவல (J. C. Alawathuwala) மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா (Sujith Sanjaya Perera) ஆகியோரே தாய்லாந்துக்கு விஜயம் செய்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வோருக்கு வெளியான முக்கிய தகவல்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வோருக்கு வெளியான முக்கிய தகவல்

சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஊடாக

கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) இருந்து இன்று அதிகாலை 01.10 அளவில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) விமானமூடாக தாய்லாந்தின் பாங்கொக் (Bangkok) நோக்கி குறித்த குழுவினர்  சென்றுள்ளனர்.

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க தாய்லாந்திற்கு சென்ற குழுவினர் | Operation To Rescue Sri Lankans Trapped In Myanmar

மியன்மார் சைபர் குற்றவலயத்தில் அகப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பாக மியன்மார் மற்றும் ரஷ்யாவில் (Russia) 5 நாட்கள் தங்கியிருந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தாய்லாந்து மற்றும் மியன்மார் மகாநாயக்கர்கள் மற்றும் ரஷ்ய தூதரக அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக இந்தியா சென்ற இலங்கையர் கைது

சட்ட விரோதமாக இந்தியா சென்ற இலங்கையர் கைது

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026