அழகான பெண் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பறித்து பாவத்தை தேடிய எம்.பி

Switzerland Wasantha Samarasinghe MP Chamara Sampath Dassanayake
By Sumithiran Oct 12, 2025 08:25 PM GMT
Report

ஒரு அழகான பெண்ணுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பறித்ததன் மூலம் தான் ஒரு பெரிய 'பாவம்' செய்ததாக இப்போது உணர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வசந்த சமரசிங்கவின் வெளிநாட்டுப் பயணம் குறித்த தகவல்களை நாடாளுமன்றத்தில் வெளியிட்டது தொடர்பாக இணைய ஊடகமொன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையாக தயார்

தொடர்புடைய வெளிப்படுத்தலுக்குப் பிறகு அந்தக் குழுவைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், தான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாக இப்போது உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.

அழகான பெண் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பறித்து பாவத்தை தேடிய எம்.பி | Opportunity For A Beautiful Girl To Travel Abroad

இருப்பினும், தான் கூறிய கூற்றுகளை உறுதிப்படுத்த தேவையான தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையாக தயாராக இருப்பதாக சபாநாயகருக்கு எழுத்துபூர்வமாகத் தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சு வாகனத்தில் இடம்பெற்ற அநாகரிக சம்பவம் : தலைதெறிக்க ஓட்டம்பிடித்த சாரதி

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சு வாகனத்தில் இடம்பெற்ற அநாகரிக சம்பவம் : தலைதெறிக்க ஓட்டம்பிடித்த சாரதி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : சிக்கப்போகும் பலர்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : சிக்கப்போகும் பலர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

கோவில்குளம், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025