பட்ஜெட்டிற்கு ஆதரவளித்த எதிரணி எம்.பிகளுக்கு அமைச்சு பதவி
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lanka Budget 2022
By Sumithiran
இடைக்கால வரவு செலவு திட்டம்
அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களை கௌரவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
இதன்படி வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, ஜயரத்ன ஹேரத், ஜோன் செனவிரத்ன மற்றும் குமார வெல்கம ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்தியப்பிரமாணம்
எதிர்வரும் 9ஆம் திகதி இக்குழுவினர் இராஜாங்க அமைச்சர்களாக பொறுப்பேற்று சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி