எப்பாவல போராட்டத்தில் ராஜபக்சவினருக்கு கடும் எதிர்ப்பு(படங்கள்)
Sri Lankan protests
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Sumithiran
எப்பாவல பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் அரச தலைவர், பிரதமர் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள், சிவில் சமூகங்கள் மற்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மகா சங்கத்தினர், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், தொழில் வல்லுநர்கள், விவசாயிகள், வைத்தியசாலை ஊழியர்கள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அரசு, மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.பொது போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அரச தலைவர், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் அநுராதபுரத்தில் தேவாலயத்தை நடத்தும் ஞானா என்ற பெண்ணின் உருவப்படத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களை நோக்கி கூச்சலிட்டனர்.









ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி