சகல அரச அலுவலகங்களையும் வெள்ளிக்கிழமைகளில் மூடுவதற்கு உத்தரவு!
Government Employee
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
வெள்ளிக்கிழமைகளில் மூடுவதற்கு உத்தரவு
தொழிற்திணைக்களம் உட்பட
அனைத்து அரச அலுவலகங்களும்
திங்கள் முதல் வியாழன் வரை
மட்டுமே திறந்திருக்கும் என்றும்
ஜூன் 03 முதல் வாரத்தின்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டிருக்கும் என்றும்
தொழில் ஆணையர் பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார்.
தற்போதுள்ள வளப்பற்றாக்குறையில் அரச செலவினங்களைக் குறைப்பதற்காகவும் அரச நிறுவனங்களின் ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்காகவும் வெளியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எனவே வெள்ளிக்கிழமையன்று மக்கள் அரச அலுவலகங்களை நாடுவதை தவிர்க்குமாறு பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்