வெளிநாட்டில் உள்ள எம்.பிக்களை உடன் நாடு திரும்புமாறு உத்தரவு
Bandula Gunawardane
Mahinda Yapa Abeywardena
Mrs Pavithradevi Wanniarachchi
Prasanna Ranatunga
Harin Fernando
By Shadhu Shanker
வெளிநாட்டில் இருக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 6 பேரை நாளை 21 ஆம் திகதி காலைக்குள் உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருமாறு ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அலுவலக பிரதம செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை 21 ஆம் திகதி நடைபெறவுள்ளமையே இதற்குக் காரணமாகும்.
அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, பவித்ரா வன்னியாராச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 6 பேர் இதில் அடங்குகின்றனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை காண ஐபிசி தமிழின் மாலைநேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்