சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவி விலகினார்
Gotabaya Rajapaksa
Sri Lanka
By pavan
சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் டிக்கிரி கொப்பேகடுவ ஆளுநர் பதவியில் இருந்து விலக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிக்கிரி கொப்பேகடுவ தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் ஜூன் 10, முதல் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய நியமனம்
கடந்த 2019 செப்டம்பர் 18 ஆம் திகதி முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவவை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்