இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை: ரணிலிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Indian fishermen Mannar Ranil Wickremesinghe Sri Lanka Fisherman
By Laksi Jun 21, 2024 02:28 PM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மன்னாரிற்கு வருகைத்தந்து கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து வாக்குகளை கோரவேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் (Mannar) இன்று (21) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆலம் மேலும் தெரிவிக்கையில்," இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை நீண்ட புரையோடிப்போன ஒரு விஷயமாக உள்ளது.கடந்த வாரம் மன்னாருக்கு விஜயம் செய்திருந்த ரணிலை சந்திப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் பயனளிக்கவில்லை.

காதலனை காண சென்ற மாணவிக்கு நேர்ந்த கதி: விசாரணைகள் தீவிரம்

காதலனை காண சென்ற மாணவிக்கு நேர்ந்த கதி: விசாரணைகள் தீவிரம்

இந்தியாவின் ஆக்கிரமிப்பு

ரணில் விக்ரமசிங்க மன்னார் விஜயம் எதற்கானது என்று கூட தெரியவில்லை.வடக்கில் உள்ள பல்வேறு வளங்களை எவ்வாறு அந்நியர்களின் கையளித்து எவ்வாறு இந்த நாட்டிற்கான வருவாயை பெற்றுக்கொள்ளலாம் என்பதே காரணமாக உள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை: ரணிலிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Overcrowding Of Indian Fishermen Demand Made Ranil

நிலமாக இருந்தாலும் சரி கடலாக இருந்தாலும் சரி இந்த இரண்டையும் மையப்படுத்தியதாக காணப்படுகின்றது.கடலில் இருக்கின்ற அனைத்து வளங்களும் இந்தியாவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை யாக இருந்தாலும் சரி கணிய மணல் அகழ்வாக இருந்தாலும் சரி இந்தியாவிடம் கையளிக்கப்பட்டு விட்டது.

ரணிலுடன் இணைய காத்திருக்கும் சரத் பொன்சேகா: தமிழ் எம்.பி பகிரங்கம்

ரணிலுடன் இணைய காத்திருக்கும் சரத் பொன்சேகா: தமிழ் எம்.பி பகிரங்கம்

கடற்றொழிலாளர்களின் பிரச்சினை

நாங்கள் கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை கதைப்பதற்காகவே மாத்திரம் ரணிலை சந்திக்க சந்தர்ப்பம் கோரினோம். எந்த அபிவிருத்திக்கும் நாங்கள் தடையானவர்கள் இல்லை.எமது வாழ்வாதார பிரச்சினையை கதைப்பதற்கு அவரை அணுகுகின்ற போது அவர் அதை தட்டிக் கழிக்கின்றார்.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை: ரணிலிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Overcrowding Of Indian Fishermen Demand Made Ranil

வடமாகாணமும் மன்னார் மாவட்டமும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. எதிர்வரும் மாதங்களில் அதிபர் தேர்தல் ஒன்று வரவுள்ளது.

அப்போது ரணில்  மன்னாரிற்கு வந்து தான் ஆக வேண்டும். கடற்றொழிலாளர்களிடம் வாக்கு கேட்கத்தான் வேண்டும். அப்போது கடற்றொழிலாளர்களே இறுதி முடிவு எடுப்பார்கள்” என்றார்.

இந்த வருடமே அதிபர் தேர்தல்: ஆணையாளர் நாயகம் வலியுறுத்து

இந்த வருடமே அதிபர் தேர்தல்: ஆணையாளர் நாயகம் வலியுறுத்து

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026