ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல தடை

Sri Lanka Airport Johnston Fernando Supreme Court of Sri Lanka Court of Appeal of Sri Lanka
By Thulsi Oct 10, 2024 01:12 PM GMT
Report

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு (johnston fernando) வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குறித்த உத்தரவானது இன்று (10) கொழும்பு கோட்டை நீதவான் (Colombo Fort Magistrate Court) நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக உதிரிப்பாகங்களை ஒன்றிணைத்து செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கி மோசடி : அஜித் நிவார்ட் கப்ராலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மத்திய வங்கி மோசடி : அஜித் நிவார்ட் கப்ராலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலஞ்ச ஊழல் விசாரணை

இதேவேளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவலுக்கு (Anupa Pasqual) சொந்தமான இரு வங்கி கணக்குகளை தடை செய்து கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல தடை | Overseas Travel Ban Imposed Johnston Fernando

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்துச் செல்லும் விசாரணைகளுக்கமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு சொந்தமான கொக்கல மற்றும் மத்துகமவிலுள்ள இரு வங்கி கணக்குகளை 3 மாதங்களுக்கு தடை விதிப்பது அவசியமென இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். இதனை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்தது.

தேர்தலில் இருந்து விலகும் பாட்டலி சம்பிக்க அணி

தேர்தலில் இருந்து விலகும் பாட்டலி சம்பிக்க அணி

அதிரடியாக முடக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வங்கி கணக்குகள்

அதிரடியாக முடக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வங்கி கணக்குகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025