நாமல் என்ற காயுடன் ஒக்ஸ்போர்ட் செஸ் ஆட்டம்! பரபரப்பு செக்மேற் ரூ இறுதிமுடிவு!

Namal Rajapaksa Sri Lankan Peoples United Kingdom Current Political Scenario
By Dhilak Feb 23, 2026 12:44 PM GMT
Report

யோக்கியன் வாறான் செம்பை ஒளித்துவை என்ற கதையை நினைவுபடுத்தி சிறிலங்காவின் ராஜபக்ச அதிகார மையத்தின் அரசியல் பேபி நாமல் பிரித்தானிய சீமையில் அடிவாங்கியுள்ளார். 

பிரித்தானியாவில் மட்டுமல்ல உலகின் கல்வித்தளத்தில் முக்கிய மையங்களாக உள்ள கேம்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் அரங்கங்களில் தமது அரசியல்வாரிசை உரையாற்ற வைத்து தெற்காசியாவின் முக்கிய அரசியல் நம்பிக்கை நட்சத்திர தலைவர் நாமல் ராஜபக்ச உரை பாரீர்! என காட்டமுனைந்த நகர்வுகளுக்குரிய அனைத்து (ராஜ) தந்திரங்களும் தோற்றதால்; ராஜபக்சக்கள தற்போது அதிர்ந்துள்ளனர்.

2010 நாமலின் தந்தையான அப்போதைய ஜனாதிபதி மகிந்தவுக்கு இதே ஒக்ஸ்போர்ட்டில் எப்படி கசப்பும் சகுனப்பிழையும் கிட்டியதோ இப்போது அதே சுவை மகனுக்கு கிட்டியுள்ளது.

ஈழத்தமிழர்கள் மீதான முள்ளிவாய்கால் கொடுமை இடம்பெற்ற மறுவருடமான 2010 டிசம்பரில் ஒக்ஸ்போர்ட் யூனியன் எனப்படும்; விவாத சங்கத்தில் உரையாற்றி தமிழர்கள் மீதான கொடுமைகளை நியாயப்படுத்த முனைந்த மகிந்த முயற்சி இறுதியில் எவ்வாறு மண்கவ்வியதோ அவ்வாறே ஜனநாயக முகமூடி போட்டுவந்த ஊழல் குற்றச்சாட்டு படிமம் கொண் நாமலின முயற்சியும் இறுதியில் மண்கவ்வியது.

ஆனால் 2010 போலில்லாமல் இந்த முறை ஒக்ஸ்போட் விவாதசங்கம் நாமலின் உரையை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்ற நகர்வுகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தமை இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற டயஸ்போரா தமிழர்களுக்கும் ஒரு செய்தியாகும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது இன்றைய செய்திவீச்சு..

விடுதலைப் புலிகள் குறித்து ITJP அறிக்கை தாண்டிய பொன்சேகாவின் புதிய விவாதம்!

விடுதலைப் புலிகள் குறித்து ITJP அறிக்கை தாண்டிய பொன்சேகாவின் புதிய விவாதம்!

ஸ்டாலினின் கல்லாப்பெட்டி கூட்டணி! தி.மு.க கட்சியை கடுமையாக சாடிய விஜய்

ஸ்டாலினின் கல்லாப்பெட்டி கூட்டணி! தி.மு.க கட்சியை கடுமையாக சாடிய விஜய்

ஆசியாவின் சிறந்த கடற்கரைகளின் பட்டியலில் இலங்கை கடற்கரைகளுக்கு கிடைத்துள்ள இடம்!

ஆசியாவின் சிறந்த கடற்கரைகளின் பட்டியலில் இலங்கை கடற்கரைகளுக்கு கிடைத்துள்ள இடம்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025