“#P2P வேண்டாம்” யாழ் மண்ணில் பேரணிக்கு எதிர்ப்பு
srilanka
jaffna
protest
By Vasanth
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணிக்கு எதிராக யாழில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.
Covid - 19 ஐ யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரும் #P2P வேண்டாம், யாழ்ப்பாணத்திற்கு Covid - 19 ஐ கொண்டு வருவது TNA?, TNPF?, TMTK?, அரசியல்வாதிகளே யாழ்ப்பாணத்திற்கு Covid - 19 ஐ கொண்டுவர வேண்டாம் போன்ற வாசகங்கள் குறித்த பிரசுரங்களில் எழுதப்பட்டுள்ளது.
இருப்பினும் பல தடைகளை தாண்டி மக்கள் புரட்சியாக - நீதி கோரிய பேரணி விண்ணை அதிரவைக்கும் கோசங்களோடு யாழ் மண்ணை நோக்கி நகர்கின்றது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி