சிறிலங்கா இராணுவதினருக்கு பயிற்சியளிக்க ஒப்புதல் வழங்கிய பாகிஸ்தான்
Sri Lanka Army
Ranil Wickremesinghe
Pakistan
By Dharu
சிறிலங்காவின் இராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிப்பதில் பாகிஸ்தான் தொடர்ச்சியான ஆதரவு வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கமைய இலங்கை வந்துள்ள பாகிஸ்தானின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா இந்த உறுதியை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட ஜெனரல் மிர்சா, இராணுவ உதவிகளை மேலும் மேம்படுத்த உறுதியளித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சந்திப்பு

மேலும் ஜெனரல் மிர்சாக்கும், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சந்திப்பொன்று நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி