பாகிஸ்தான் இராணுவ தளபதி இலங்கை விரைவு
SriLankan Airlines
Bandaranaike International Airport
Sri Lanka
Pakistan
By Sumithiran
பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜெனரல் சஹீர் சம்ஷாத் மிர்ஷா இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று (09) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவருடன் தூதுக்குழுவாக நாட்டின் 05 உயர் இராணுவ அதிகாரிகளும் வந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவு
இவர்கள் இன்று (09ம் திகதி) பகல் 11.05 மணியளவில் பாகிஸ்தானின் லாகூரில் இருந்து சிறி லங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-154 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்த குழுவினரை வரவேற்க இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மற்றும் சிறிலங்கா உயர் இராணுவ அதிகாரிகள் குழுவும் கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் அறைக்கு வந்திருந்தனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி