கொழும்பில் வெடித்த போராட்டம்: பாகிஸ்தானின் அதிரடி அறிவிப்பு

Colombo Sri Lankan Peoples Pakistan India
By Dilakshan May 02, 2025 03:03 PM GMT
Report

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்த வாரம் தனது வளாகத்தின் முன் நடைபெற்ற போராட்டங்களுக்கு பதிலளிக்கப் போவதில்லை என்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் பாணியில் நகரும் பயங்கரவாதிகள் : இந்தியா கண்டுபிடித்த 22 நிலக்கீழ் சுரங்கங்கள்

ஹமாஸ் பாணியில் நகரும் பயங்கரவாதிகள் : இந்தியா கண்டுபிடித்த 22 நிலக்கீழ் சுரங்கங்கள்

நிதியுதவி செய்தவர் 

அதில் அப்பாவி மக்களை போராட்டத்தில் பங்கேற்கத் தூண்டியது மற்றும் நிதியுதவி செய்தது யார் என்பது ஒரு இரகசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் வெடித்த போராட்டம்: பாகிஸ்தானின் அதிரடி அறிவிப்பு | Pakistan Responds To Sl Protest

அத்துடன், போராட்டத்தில் பங்கேற்றிய பெரும்பாலான மக்களுக்கு எதற்கு அங்கு வந்தார்கள், ஏன் அங்கே இருந்தார்கள் என்பது கூட தெரியாது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் விரும்பாத விடயம் 

இந்த நிலையில், இலங்கையின் அமைதியான மற்றும் சகோதரத்துவ மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் போராட்டங்களை நடத்துவது உட்பட எந்தவொரு நடவடிக்கையிலும் பாகிஸ்தான் பங்கேற்க விரும்பவில்லை என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்.

கொழும்பில் வெடித்த போராட்டம்: பாகிஸ்தானின் அதிரடி அறிவிப்பு | Pakistan Responds To Sl Protest

காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக புதன்கிழமை (ஏப்ரல் 30) ​​மற்றும் இன்று (மே 02) கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் முன் நடைபெற்ற போராட்டங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா பதிலடி கொடுக்கும்..! அமெரிக்காவில் எதிரொலித்த குரல்

இந்தியா பதிலடி கொடுக்கும்..! அமெரிக்காவில் எதிரொலித்த குரல்

பிரசன்ன ரணவீர - செவ்வந்தியை தேடி மாறுவேடத்தில் களமிறங்கிய புலனாய்வாளர்கள்

பிரசன்ன ரணவீர - செவ்வந்தியை தேடி மாறுவேடத்தில் களமிறங்கிய புலனாய்வாளர்கள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026