கொடூரமாக கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு பாகிஸ்தானிலிருந்து வந்த அறிவிப்பு
imran khan
pakistan
salary
Priyantha Kumara
By Sumithiran
பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு மாத சம்பளத்தை தொடர்ச்சியாக வழங்கவுள்ளதாக பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இதற்காக சியல்கோட் நகர வர்த்தக சங்கம் நிதியமொன்றை ஆரம்பித்துள்ளது. இந்த நிதியத்திற்கு இதுவரை ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் சேர்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் வெளியில் வருவதற்கு பாகிஸ்தான் இடமளிக்காது என பிரதமர் கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்