ரணில் தலைமையிலான அரசாங்கம்: கடுமையாக விமர்சித்த தூதுவர்

Ranil Wickremesinghe Government Of Sri Lanka Palestine
By Dilakshan Dec 09, 2023 09:16 PM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். ஸைட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பலஸ்தீன நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டமொன்றின் போதே அவர் அவ்வாறு விமர்சித்துள்ளார்.

குறித்த கூட்டமானது, பலஸ்தீன நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கலாநிதி. சுரேன் ராகவன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

புலம்பெயர் கட்டமைப்புக்களை உடைப்பதுதான் ‘ஒப்பரேஷன் துவாரகாவின் நோக்கம். பொட்டமான் அதனைச் செய்வார் என்றும் கூறப்பட்டது (video)

புலம்பெயர் கட்டமைப்புக்களை உடைப்பதுதான் ‘ஒப்பரேஷன் துவாரகாவின் நோக்கம். பொட்டமான் அதனைச் செய்வார் என்றும் கூறப்பட்டது (video)


பலஸ்தீன, இஸ்ரேல் மோதல்

இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். ஸைட்டும் பங்கேற்றதோடு ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு கடுமையானவிமர்சனங்களை மேற்கொண்டுள்ளார்.

ரணில் தலைமையிலான அரசாங்கம்: கடுமையாக விமர்சித்த தூதுவர் | Palestine Ambassador Sri Lanka Harshly Criticized

அதன் போது அவர் கூறியதாவது, இலங்கையின் நாடாளுமன்றத்தில் பலஸ்தீன, இஸ்ரேல் மோதல் சம்பந்தமாக வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன, தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதனைவிடவும், பலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக உள்ளது.

அத்துடன், பலஸ்தீன மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கம் பல்வேறு தருணங்களில் குரல் எழுப்பியுள்ளது, அவ்வாறான நிலையில் தற்போது மிகவும் நெருக்கடியான சூழலொன்று காணப்படுகின்றது.

உண்மையான கரிசனை

ஆனால் இலங்கை அரசாங்கம் தற்போது நாடாளுமன்றத்தில் தீர்மானத்தினை நிறைவேற்றினாலும் அதற்கு அப்பால் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

ரணில் தலைமையிலான அரசாங்கம்: கடுமையாக விமர்சித்த தூதுவர் | Palestine Ambassador Sri Lanka Harshly Criticized

விசேடமாக, உள்நாட்டில் பலஸ்தீனுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களும் திட்டமிட்ட வகையில் மழுங்கடிக்கப்படுவதோடு அப்போராட்டங்களை முன்னெடுப்பதற்கான சுதந்திரங்கள் வழங்கப்படாத சூழலும் அவற்றை ஆரம்பத்திலேயே தடுத்துவிடுகின்ற நிலைமைகளும் அதிகமாக உள்ளன.

ஆகவே, பலஸ்தீன மக்கள் மீதான உண்மையான கரிசனைகளை வெளிப்படுத்தும் இலங்கை அரசாங்கம் அதற்கு பிரதிபலிக்க வேண்டும், எனினும், எவ்விதமான எதிர்பார்ப்புக்களையும் நாம் எதிர்பார்க்கவில்லை” என்றதுடன் கூட்டத்தை விட்டு வெளியேறியுள்ளார். 

இலங்கை கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய சட்டம்: அதிகாரங்கள் தொடர்பில் விளக்கம் அளித்த ரணில்

இலங்கை கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய சட்டம்: அதிகாரங்கள் தொடர்பில் விளக்கம் அளித்த ரணில்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026