திடீரென பதவி விலகிய வெளிநாடொன்றின் ஜனாதிபதி

World Paraguay Presidents
By Thulsi Nov 06, 2026 05:05 AM GMT
Report

பராகுவே ஜனாதிபதி சாந்தியாகோ பென்யா பதவி விலகல் செய்வதாக அறிவித்துள்ளார்.

நான் ஏதேனும் ஒரு தருணத்தில் தவறிழைத்திருந்தால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளிச் செய்தியில் தெரிவித்தார்.

'உங்கள் நம்பிக்கைக்குத் துரோகம் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கமாக இருந்ததில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க திட்டம்: தேர்தல் தோல்விக்கு பின்னர் ட்ரம்பின் எச்சரிக்கை

ஈரானின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க திட்டம்: தேர்தல் தோல்விக்கு பின்னர் ட்ரம்பின் எச்சரிக்கை

கடுமையான நிதி நெருக்கடி

"நமது நாட்டின் ஸ்திரத்தன்மை, சமூக அமைதி மற்றும் நமது ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு" தாம் பதவி விலகுவதாக சாந்தியாகோ பெனா குறிப்பிட்டுள்ளார்.

திடீரென பதவி விலகிய வெளிநாடொன்றின் ஜனாதிபதி | Paraguay President Resigns After Bank Collapse

"பராகுவேயின் நலனை விட எந்தப் பதவியும் மேலானதாக இருக்க முடியாது" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

பராகுவேயின் முன்னணி டிஜிட்டல் வங்கியான யுனோ வங்கி (Ueno Bank) கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானதைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 3ஆம் திகதி அந்நாட்டு மத்திய வங்கி அதன் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

வங்கியின் நிதி நிலைமை சட்டப்பூர்வத் தேவைகளைப் பூர்த்தி செய்யாததே இதற்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினோபெக் எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடு: 95 ஒக்டேன் பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு

சினோபெக் எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடு: 95 ஒக்டேன் பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு

பதவி நீக்க நடவடிக்கை

இந்த வங்கியில் சுமார் 30 இலட்சம் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளதுடன், வங்கியின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டதால் பலர் தங்களது வைப்புப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திடீரென பதவி விலகிய வெளிநாடொன்றின் ஜனாதிபதி | Paraguay President Resigns After Bank Collapse

இதனைத் தொடர்ந்து வங்கியின் நிர்வாகம் தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததுடன், ஜனாதிபதி சந்தியாகோ பென்யாவுக்கும் வங்கியின் முன்னாள் உரிமையாளர் குழுமத்துக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த நெருக்கடியைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு எதிராகப் பதவி நீக்க நடவடிக்கையை முன்னெடுக்க நாடாளுமன்றத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில், நவம்பர் 5ஆம் திகதி அவர் தனது பதவி விலகலை அறிவித்தார். அதே நாளில், நாடாளுமன்றத்தின் கீழவையில் அவருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானமும் 78 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

தமிழர் பகுதியில் கொடூரம்: பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு - நேர்ந்த துயரம்

தமிழர் பகுதியில் கொடூரம்: பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு - நேர்ந்த துயரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025