தென்னகோனின் கீழ் இயங்கிய துணை இராணுவப்படை : நீதிமன்றில் அம்பலமான தகவல்

Supreme Court of Sri Lanka Crime Deshabandu Tennakoon
By Jaso Mar 13, 2025 06:21 AM GMT
Report

   தனது தனிப்பட்ட மோதல்களைத் தீர்ப்பதற்காக காவல்துறையினரை "துணை ராணுவப் படையாக"முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன்(deshabandu tennakoon) பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

தேசபந்து தென்னகோன தனது கைது நடவடிக்கையை நிறுத்தக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை நேற்று(12) விசாரணைக்கு வந்தபோது மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

காவல்துறையினரை பயன்படுத்தி குற்றவியல் வலையமைப்பு 

தேசபந்து தென்னகோன் தனது அதிகாரத்தின் கீழ் உள்ள காவல்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி ஒரு குற்றவியல் வலையமைப்பை இயக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

தென்னகோனின் கீழ் இயங்கிய துணை இராணுவப்படை : நீதிமன்றில் அம்பலமான தகவல் | Paramilitary Force Operating Under Tennakoon

தனிப்பட்ட தகராறுடன் தொடர்பு

​​கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகளைப் பயன்படுத்தி வெலிகமவில் உள்ள ஹோட்டல் மீது தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டார்.

தென்னகோனின் கீழ் இயங்கிய துணை இராணுவப்படை : நீதிமன்றில் அம்பலமான தகவல் | Paramilitary Force Operating Under Tennakoon

ஒரு காவல்துறை சார்ஜன்ட் மரணத்திற்கு வழிவகுத்த இந்த சம்பவம், தென்னகோனுக்கும் ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறுடன் தொடர்புடையது என்று பீரிஸ் மேலும் தெரிவித்தார். 

பெண் வைத்தியர் கத்தி முனையில் வன்கொடுமை : சந்தேகநபர் குறித்து வெளியான தகவல்

பெண் வைத்தியர் கத்தி முனையில் வன்கொடுமை : சந்தேகநபர் குறித்து வெளியான தகவல்

வடக்கில் உள்ள காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் : செல்வம் எம்.பி வலியுறுத்து

வடக்கில் உள்ள காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் : செல்வம் எம்.பி வலியுறுத்து


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி