சீருடை அணிந்து பாடசாலை சென்ற பெற்றோர்கள்..!

Sri Lanka Sabaragamuwa Province Sri Lankan Schools
By Dharu Mar 22, 2023 03:51 PM GMT
Report

சீருடை அணிந்து பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்ற பெற்றோரின் ஆசையை கந்தலோயா தமிழ் மகா வித்தியாலயம் நிறைவேற்றியுள்ளது.

கந்தலோயா தமிழ் வித்யாலயம் 2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் தோட்டத் தேயிலைத் தொழிற்சாலையில் ஒரு பக்கத்தில் தோட்ட பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது.

அப்போது இரண்டு ஆசிரியர்கள் மாத்திரமே இந்தப் பாடசாலையில் கடமை ஆற்றியிருந்னர். 2006 ஆம் ஆண்டு இந்தப் பாடசாலைக்கு முதல் பாடசாலை கட்டடம் கிடைத்ததையடுத்து முறையாக பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

பாடசாலை வளர்ச்சி

சீருடை அணிந்து பாடசாலை சென்ற பெற்றோர்கள்..! | Parents Dream Going To School Surprising Event

2012 ஆம் ஆண்டு, அந்தப் பாடசாலையில் கடமை ஆற்றிய ஆசிரியர் கருணாகரன், பின்னர் அந்தப் பாடசாலையின் அதிபராக நியமனம் பெற்றதையடுத்து, பல புதுமைகளை செய்து, அந்த பாடசாலை பலர் அறியும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.

6 ஆசிரியர்களுடன் எட்டாம் ஆண்டு வரை இப்படசாலை தரம் உயர்த்தப்பட்டு 2013 ஆம் ஆண்டு சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு உயர்தரம் கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டில் உயர்தரம் வர்த்தக பிரிவு ஆரம்பிக்கப்படுகிறது. இதுவரை இந்தப் பாடசாலையில் இருந்து 35 மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர். அதிபராக வந்த முனியாண்டி கருணாகரன் இந்தப் பாடசாலை வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்து சேவை செய்து கொண்டிருக்கின்றார் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆசையை நிறைவேற்றிக் கொண்டனர்

சீருடை அணிந்து பாடசாலை சென்ற பெற்றோர்கள்..! | Parents Dream Going To School Surprising Event

2006 ஆண்டுக்கு முதல் மிகப் பின் தங்கிய நிலையில் இருந்த இந்த பாடசாலை தற்போது வளர்ச்சி பெற்றிருந்தாலும் 2006 ஆம் ஆண்டு முதல் இந்த பிரதேச மக்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்துள்ளனர்.

இந்த கடந்த 19 ஆம் திகதி 20க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கந்தலோயா பாடசாலைக்கு சீருடை அணிந்து வருகை தந்தனர். தாம் ஒரு பாடசாலைக்கு சீருடைய அணிந்து செல்ல வேண்டும் என்ற ஆசையை கந்தலயா தோட்ட பெற்றோர்கள் நிறைவேற்றிக் கொண்டனர்.

சீருடையில் வந்த பெற்றோரை பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்கள், பாடசாலைக்கு வரவேற்று சில பாடத்திட்டங்கள் மற்றும் பொது அறிவு விடயங்களை கற்பித்துக் கொடுத்தனர்.

சீருடை அணிந்து பெற்றோர் 

சீருடை அணிந்து பாடசாலை சென்ற பெற்றோர்கள்..! | Parents Dream Going To School Surprising Event

மேலும், இவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியும் வழங்கப்பட்டது. இது குறித்து பெற்றோர் கருத்து தெரிவிக்கையில், சிறிய வயதில் பாடசாலைக்கு செல்ல ஆசைகள் இருந்த போதிலும் கல்வி கற்பதற்கு ஒரு பாடசாலை இல்லாத நிலையில் கல்வியை கைவிட்டு தோட்டங்களில் தொழிலுக்கு சென்றோம்.

ஆனால் தற்பொழுது எமது பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று கல்வி கற்பதை பார்த்த மகிழ்ச்சியடைகிறோம் என்றனர்.

எனவே, தாமும் இவ்வாறு பாடசாலைக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்று ஒரு ஆசை ஏற்பட்டதன் காரணமாக தனது பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைக்கு சீருடை அணிந்து வந்ததாகவும் பெற்றோர் மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026