மானிப்பாயில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு முன்னெடுப்பு!

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Shalini Balachandran Nov 25, 2025 11:50 PM GMT
Report

மண்ணுக்காக தமை ஈர்ந்தவர்களை நினைவேந்தும் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் வழமை போன்று இவ்வருடமும் பெற்றோர் உரித்துடையவர் மதிப்பளிக்கும் நிகழ்வு மானிப்பாயில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று (25)  மாலை மூன்று மணிக்கு திருவள்ளுவர் சன சமூக நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரதேச சபை உறுப்பினர் கலொக் கணநாதன் உஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சபையின் தவிசாளர் ஜெசீதன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கான மிகப்பெரிய குடிபெயர்வு திட்டம்: வெளியான அறிவிப்பு

இஸ்ரேலுக்கான மிகப்பெரிய குடிபெயர்வு திட்டம்: வெளியான அறிவிப்பு

பொதுமக்கள்

முன்னதாக ஊர்வலமாக பெற்றோர் உரித்துடையவர் அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து பொது சுடரை இரண்டு வீரர்களை மண்ணுக்கு உவந்தழித்த சற்குணராசா தேவமனோகரி அம்மா ஏற்றி வைத்தார் ஏனைய சுடர்கள் ஏற்றபட்டதை தொடர்ந்து மலரஞ்சலி இடம்பெற்றுள்ளது.

மானிப்பாயில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு முன்னெடுப்பு! | Parents Honored At Manippai Memorial Event

உரைகள் இடம்பெற்று பெற்றோர் உரித்துடையவர் மரக்கன்றுகள் உலர் உணவுபொருட்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோப்பாய்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட வித்துக்களின் நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இன்று பிற்பகல் கோப்பாய் துயிலுமில்ல முன்றலில் குறித்த நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

செய்தி - தீபன்

மானிப்பாயில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு முன்னெடுப்பு! | Parents Honored At Manippai Memorial Event

தகனம் செய்யும் தருவாயில் சவப்பெட்டிக்குள் கேட்ட சத்தம்!

தகனம் செய்யும் தருவாயில் சவப்பெட்டிக்குள் கேட்ட சத்தம்!

தனுஷ்கோடி வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை

தனுஷ்கோடி வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026